ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
யு மாமா
வா மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
யு மாமா
வா மாமா
பால் ரூமா
சம்பா மம்பா
ஒன்னா ஆடலாம்
நீ வாமா
யூட்டியுப் ல நம்ம
பாட்ட போட்டா
டெரன்ட் ஆகும் பாருமா
அந்த டிரம்ப்-அ கொஞ்சம்
டார்ச்சர் பன்னி
டுவிட் போடு மாமா
ஜூப்பிட்டருக்கு
கார்ட்டர் பிளைட்
செய்வோமா
ராபிட்டா நான் உந்தன் ராபிட்டா....
காரட்டா நீ எந்தன் காரட்டா.......
கசட்டா நான் உந்தன் கசட்டா .....
கடிச்சு தின்ன வா வா பேபி
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
யு மாமா
வா மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
யு மாமா
வா மாமா....
ஹே பேபி பேபி
ஹாட்டீ பே
டர்ட்டி டர்ட்டி பேபி
உன் செக்கர்ஸ் டிங் பாத்து
நேத்து நான் தூக்கம் கெட்டேனே
உன் பிராங்கிக்குள்ள
முத்தம் நாலு
வறாப் பன்னி நீ தந்த .
அதான் நான் கடிக்க
வாய் இனிக்க காரணம் நீ.
ராபிட்டா நான் உந்தன் ராபிட்டா....
காரட்டா நீ எந்தன் காரட்டா.......
கசட்டா நான் உந்தன் கசட்டா .....
கடிச்சு தின்ன வா வா பேபி
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா ஹே மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா ஹே மாமா
ஹே ஆளில்லாத பீச்
என்னோட மண்கினியில்
நீ விளையாட
சன்ஸ்கீரீம் நான் தான் பேபி
உன் மேல மண்ணும் ஒட்ட
ஒவ்வொன்னா நானும் தட்ட
கெட்ட கனவுகள் கண்டேன் பேபி
புரி புரியாத
மியூசிக்க போட்டு
லிரிக்க எல்லாம் தப்பா கேட்டு
லிப்பும் ஹிப்பும் நீ அசைபோடும்
கூட ஆடுனா அது போதும்
கேட்டா கேட்டா
மாட்ட மாட்ட
கனவுகள் எல்லாம்
பாட பாட பகலுல நிஜமென ஆக்க...
I Believe In That
We Should Drink To That
I am Only With My Shady
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா
ஹோலா லா லா
ஹோலா லா லா
ஹே மாமா

0 comments:
Post a Comment